Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரிட்டிஷ் கொலம்பியாவில் தீவிரமடையும் காட்டுத்தீ: அதிகாரிகள் எச்சரிக்கை

In கனடா
Published: 09:38 GMT, Jul 17, 2017 |
0 Comments
1134
icon_com
This post was written by : Anojkiyan
brt

பிரிட்டிஷ் கொலம்பியாவில் கட்டுக்கடங்காது தொடர்ந்து பரவி வரும் காட்டுத்தீ, எதிர்வரும் ஒரு சில தினங்களில் கடுமையாகக்கூடுமென எதிர்வுகூறப்பட்டுள்ளது.

காற்றின் வேகம் இந்த வார இறுதியில் மணிக்கு சுமார் 70கிலோமீட்டர் வரையில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்ப்படும் நிலையில், இந்த காற்றானது காட்டுத்தீப் பரவலை மேலும் வேகப்படுத்தும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான நிலையில் கரிபூ மற்றும் தென் பிராந்தியங்களைச் சேர்ந்த மக்களை எவ்வேளையிலும் வெளியேறுவதற்கு தயாராக இருக்குமாறு அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ காரணமாக தற்போது வரையில் சுமார் 17,400 பேர் இடம்பெயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg