Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தனித்து ஆட்சி அமைக்க ஐ.தே.க. தயார்: கபீர் ஹாசிம்

In இலங்கை
Updated: 09:44 GMT, Jul 17, 2017 | Published: 09:44 GMT, Jul 17, 2017 |
0 Comments
1258
This post was written by : Vithushagan

அரசாங்கத்திலிருந்து சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் வெளியேறினால் நாம் தனித்து அரசாங்கத்தை அமைப்போம் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திலிருந்து சுதந்திரக் கட்சியின் சிலர் வெளியேறுவதாக தெரிவித்துள்ள விடயம் குறித்து ஐக்கிய தேசிய கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சுதந்திர கட்சியினர் அரசாங்கத்திலிருந்து விலகுவார்களாயின் அது மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை மீறுவதாகும் என அமைச்சர் கபீர் ஹாசிம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg