Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கொரிய தீபகற்ப சர்ச்சைக்கு அரசியல் தீர்வே சாத்தியம்: ஐரோப்பிய ஒன்றியம்

In ஐரோப்பா
Updated: 11:19 GMT, Jul 17, 2017 | Published: 11:19 GMT, Jul 17, 2017 |
0 Comments
1200
icon_com
This post was written by : Risha
EU Fe

கொரிய தீபகற்பத்தில் நிலவிவரும் பதற்ற நிலைக்கு அரசியல் ரீதியான தீர்வே அவசியம் என ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுத்துறை தலைவர் ஃபெடரிகா மொஜர்னி தெரிவித்துள்ளார்.

வடகொரியாவிற்கும், தென்கொரியாவிற்கும் இடையில் அதிகரித்துவரும் பதற்றம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் தெரிவித்த அவர், கொரிய தீபகற்பத்தில் நிலவிவரும் பதற்றத்திற்கு இராணுவ ரீதியான நடவடிக்கை தீர்வாகாது. அதற்கு இராஜதந்திர மற்றும் அரசியல் ரீதியான தீர்வே ஏற்றதாகும்.

எனவே, இப்பிரச்சினையை எளிதாக தீர்ப்பது தொடர்பில் அனைவரும் ஒன்றிணைந்து பேச்சுவார்த்தை நடத்துவது அவசியமாகும் என்றும் குறிப்பிட்டார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg