Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விரைவில் திரைக்கு வரவுள்ளது ‘கா-வியன்’

In சினிமா
Published: 11:17 GMT, Jul 17, 2017 |
0 Comments
1232
icon_com
This post was written by : Kemasiya
shaam-Aathmiya

சாரதி இயக்கத்தில் ஷாம் நடிப்பில் உருவாகும் ‘கா-வியன்’ திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், குறித்த படத்தின் ‘ரெய்லர்’ மற்றும் 1stலுக்  போஸ்டரை ராகவா லோரன்ஸ் வெளியிட்டு வைத்தார்.

இந்த நிலையில் குறித்த போஸ்டரையும் ரெய்லரையும் பார்த்த லோரன்ஸ், சாரதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

குறித்த படம் தமிழில் ‘கா-வியன்’ என்னும் பெயரிலும் தெலுங்கில் ‘வாடு ஒஸ்தாடு’ என்னும் பெயரிலும் வெளிவரவுள்ளது.

மேலும் இந்தப் படத்தில் ஆத்மியா நாயகியாகவும், ஜெஸ்டின் விகாஸ் (கோலிவுட் நடிகர்) வில்லனாகவும் நடிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg