Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடகொரிய அரசாங்கத்திற்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும்: பிரித்தானியா

In
Updated: 11:39 GMT, Jul 17, 2017 | Published: 11:36 GMT, Jul 17, 2017 |
0 Comments
1179
icon_com
This post was written by : Risha
boris

கொரிய தீபகற்பத்தில் தொடரும் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு வடகொரிய அரசாங்கத்திற்கு தொடர்ந்து அழுத்தம் கொடுப்பது தொடர்பில் தாம் உறுதியாக உள்ளதாக பிரித்தானிய வெளியுறவுத்துறை செயலாளர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

பிரஸ்சல்ஸில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஐரோப்பிய வெளியுறவுத்துறை அமைச்சர்களுக்கு இடையிலான சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

வடகொரிய அரசாங்கத்திற்கு அழுத்தத்தை ஏற்படுத்தும் வகையில், சீன அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும் என நினைக்கின்றோம். அப்போது இச்செயற்பாட்டில் சில முன்னேற்றங்களை காணலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg