Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தென்னாபிரிக்கா-இந்தியா ஏ அணிகளுடனான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் ஆப்கானிஸ்தான்!

In கிாிக்கட்
Published: 05:21 GMT, Jul 18, 2017 |
0 Comments
1459
icon_com
This post was written by : Anojkiyan
Afghanistan-cricket

தென்னாபிரிக்கா மற்றும் இந்தியா ஏ அணிகளுடனான ஒருநாள் தொடரில் விளையாடும் வாய்ப்பினை ஆப்கானிஸ்தான் அணி பெற்றுள்ளது.

ஆப்கானிஸ்தான் அணிக்கு முன்னதாக இத்தொடரில் விளையாடும் வாய்ப்பினை பெற்றிருந்த அவுஸ்ரேலிய ஏ அணி, அந்நாட்டு கிரிக்கெட் சபையினுடனான முரண்பாட்டினால் விலகியதையடுத்து, ஆப்கானிஸ்தான் அணிக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

சமீபத்தில்தான் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு, இந்த வாய்ப்பு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர், எதிர்வரும் 26ஆம் திகதி தென்னாபிரிக்காவில் ஆரம்பமாகவுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg