Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு!

In இலங்கை
Published: 08:22 GMT, Jul 18, 2017 |
0 Comments
1134
icon_com
This post was written by : Risha
Elephant ATTACKS Safari Jeep | EXCLUSIVE Footage [Never Before Seen]

யானை தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழந்த சம்பவமொன்று மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

வாகரை பட்டிமுறிப்பு வயல் பிரதேசத்தில் வேளாண்மை நடவடிக்கைக்காக சென்றபோது அவர் யானை தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், அவரது சடலம் பிரேத பரிசோதனைக்கான வாகரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதேவேளை, உயிரிழந்தவர் வாகரை பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg