Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிளிநொச்சியில் மழை வேண்டி விசேட பூஜைகள்!

In இலங்கை
Published: 09:33 GMT, Jul 18, 2017 |
0 Comments
1189
icon_com
This post was written by : Ravivarman
DSC04643

கிளிநொச்சியில் மழை வேண்டி, இரணைமடு கனகாம்பிகை ஆலயத்தில் யாக பூஜையும், ஆயிரத்து எட்டு இளநீர் கொண்டு கனகாம்பிகை அம்மனுக்கு அபிசேகமும் செய்யப்பட்டது.

அத்துடன் சிறப்புப் பூஜை வழிபாடுகளும் இன்று (செவ்வாய்க்கிழமை) கனகாம்பிகை ஆலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

கிளிநொச்சியில் இரணைமடுக் குளத்தை நம்பி மேற்கொள்ளப்பட்ட குறைந்தளவு ஏக்கர் சிறுபோக நெற்செய்கை மழை இன்மையால் அழிவடைந்து காணப்படுகின்றது.

கிளிநொச்சியில் நிலவும் வறட்சி நிலை காரணமாக சில கிராமங்களில் நிலத்தடி நீர் வற்றிய நிலையில் குடி நீரிற்கு தட்டுப்பாடான நிலமை உள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

DSC04666 DSC04663 DSC04660 DSC04659 DSC04649 DSC04645

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg