Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வவுனியா சமணங்குளத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பாலம் திறந்துவைப்பு!

In இலங்கை
Updated: 12:32 GMT, Jul 18, 2017 | Published: 12:32 GMT, Jul 18, 2017 |
0 Comments
1124
This post was written by : Ravivarman

வவுனியாவில் சமணங்குளத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய பாலம் மக்கள் போக்குவரத்துக்காக இன்று (செவ்வாய்க்கிழமை) வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரனால் திறந்து வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சமணங்குளம் கிராமிய அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் அரசியல் பிரதிநிதிகளுடன் மக்கள் சந்திப்பு ஒன்றும் இடம்பெற்றிருந்ததுடன், கிராமத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்தும் மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம், வடக்கு மாகாணசபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன் மற்றும் எஸ்.மயூரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

IMG_1164 IMG_1158 IMG_1151

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg