Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பொங்கி எழுகிறார் ராதாரவி

In சினிமா
Published: 07:34 GMT, Jul 19, 2017 |
0 Comments
1248
icon_com
This post was written by : Arul Jesu
rada vs kamal

தமிழக அரசின் செயற்பாடு தொடர்பில் நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ள கருத்தில் எந்த தவறும் இல்லை என நடிகர் ராதாரவி கூறியுள்ளார்.

தர்மபுரி பகுதியில் நடைபெறும் ‘பொறுக்கீஸ்’ என்ற திரைப்பட படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக வருகைதந்த ராதரவி ஊடகங்களுக்கு இதனை கூறியுள்ளார்.

அரசை பற்றி விமர்சிக்க ஒவ்வொரு வாக்காளருக்கும் உரிமை உள்ளதாகவும், மக்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் நடிகர் கமல்ஹாசனை தனிப்பட்ட முறையில் தமிழக அமைச்சர்கள் விமர்சிப்பது நியாயமற்ற விடயம் எனவும் அவர் கூறியுள்ளார்.

அ.தி.மு.க தலையில்லாத முண்டமாக இருப்பது மாத்திரமின்றி அழிவை நோக்கி பயணிப்பதாகவும் ராதாரவி வெளிபடையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg