Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிப் பொருட்கள் வழங்கி வைப்பு!

In இலங்கை
Updated: 13:58 GMT, Jul 19, 2017 | Published: 13:57 GMT, Jul 19, 2017 |
0 Comments
1221
icon_com
This post was written by : Vithushagan
IMG_4123

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மாற்றுத்திறனாளி ஒருவருக்கும் விபத்தினால் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்ட ஒருவருக்கும் உதவிப் பொருட்கள் அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் அவர்களினால் இன்று(புதன்கிழமை) வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

சமூக சேவைகள் அமைச்சின் சமூக மட்ட புனர்வாழ்வு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 12 வயது சிறுவருக்கு 16500.00 ரூபா பொறுமதியான மலசலகூட வசதியுடன் கூடிய சக்கர நாற்காலியும் விபத்தினால் பாதிக்கப்பட்ட 30 வயதான பெண்ணொருவருக்கு 10000 ரூபா பெறுமதியான காற்று மெத்தையும் வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் சி.சத்தியசீலன் வைத்திய அதிகாரி ஜெயராஜாவும் கலந்து கொண்டனர்.

IMG_4126

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg