Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சமாதான நீதிவானாக சத்தியப்பிரமாணம்!

In இலங்கை
Published: 18:13 GMT, Jul 19, 2017 |
0 Comments
1107
icon_com
This post was written by : Vithushagan
sri-lanka-flood-626x380

ஏறாவூர் நகர பிரதேச செயலகப் பிரிவில் சமூர்த்தித் திட்ட உதவியாளராகப் பணியாற்றும் அப்துல் மஜீத் ஸபீனா அரப் தீவு முழுவதற்குமான சமாதான நீதிவானாக பதவியேற்றுக் கொண்டார்.

ஏறாவூர் பிரதேசத்திலிருந்து தீவு முழுவதற்குமான சமாதான நீதிவானாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்ட முதலாவது பெண் என்ற பெருமையையும் இவர் பெறுகின்றார்.

நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமான மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில் சத்தியப் பிரமாணம் இடம்பெற்றது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg