Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

லக்ஷ்மிகரமான பெண்ணை விரைவில் திருமணம் செய்வேன்- விஷால்

In சினிமா
Published: 09:02 GMT, Jul 20, 2017 |
0 Comments
1118
icon_com
This post was written by : Kemasiya
download

நான் காமராஜன் வழியில் செயற்பட விரும்புபவன், ஆனால் நிச்சயம் லக்ஷ்மி கரமான பெண்ணை திருமணம் செய்து கொள்வேன் என ‘துப்பறிவாளன்’ திரைப்பட ரீசர் வெளியீட்டு விழாவில் விஷால் தெரிவித்துள்ளார்.

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம் துப்பறிவாளன். குறித்த படத்தின் ரீசர் வெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று இடம்பெற்றது. இதன் போது கருத்து தெரிவிக்கும் பொழுதே விஷால் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், நான் சிம்ரன் ரசிகன். அவரோடு இந்த படத்தில் பணியாற்றியது நல்ல அனுபவத்தை தந்துள்ளது. அத்துடன் எம்.ஜி.ஆர் அவர்களின் 100ஆவது ஆண்டு விழாவை நடிகர்கள் ஒன்றினைந்து சிறப்பாக கொண்டாடுவோம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg