Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மட்டக்களப்பில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு!

In இலங்கை
Published: 13:45 GMT, Jul 20, 2017 |
0 Comments
1264
icon_com
This post was written by : Vithushagan
625.0.560.320.160.600.053.800.700.160.90 (1)

மட்டக்களப்பு, திராய்மடு பகுதியில் இன்று (வியாழக்கிழமை) மதியம் ரயிலில் மோதுண்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பில் இருந்து , மட்டக்களப்பு நோக்கி வந்த ரயிலில் மோதுண்டே குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த நபர் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை எனவும், சடலம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg