Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஹங்ஷோ நகரில் எரிவாயு வெடிப்பு: இருவர் உயிரிழப்பு, 55பேர் காயம்

In
Published: 07:03 GMT, Jul 21, 2017 |
0 Comments
1208
icon_com
This post was written by : Elakkiya

சீனாவின் கிழக்கு ஹங்ஷோ நகரில் ஏற்பட்ட எரிவாயு வெடிப்பு சம்பவத்தினால் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 55 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (வெள்ளிக்கிழமை) உள்ளூர் நேரப்படி காலை 8.40 மணியளவில் இந்த வெடிவிபத்து ஏற்பட்டுள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்தில் காயமடைந்த 55 பேரில் 12 பேர் கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது.

வெடி விபத்து ஏற்பட்டமைக்கான சரியான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg