Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தீவிரவாத தேசியக் குழுக்களின் வெறுப்புப் பேச்சு பதற்றங்களைத் தூண்டிவிட்டுள்ளது: பிரித்தானியா

In இலங்கை
Published: 02:59 GMT, Jul 22, 2017 |
0 Comments
1188
icon_com
This post was written by : Anojkiyan
union-jack

இலங்கையில் தீவிரவாத தேசியக் குழுக்களின் உறுப்பினர்களால் மேற்கொள்ளப்படும் வெறுப்புப் பேச்சு பதற்றங்களைத் தூண்டிவிட்டுள்ளதாக பிரித்­தா­னி­யாவின் வெளி­வி­வ­கார மற்றும் பொது­ந­ல­வாய அலு­வ­லகம் மற்றும்  மனித உரிமைகள் தொடர்பான அமைப்பு என்பன சாடியுள்ளன.

குறித்த அமைப்புகள் வெளியிட்டுள்ள 2016ஆம் ஆண்டிற்கான தமது அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “இலங்கையில் இனங்களுக்கிடையிலான பதற்றம் அக்கறைக்குரிய விடயமாக தொடர்ந்தும் உள்ளது. இலங்கையில் மனித உரிமைகள் நிலைமையானது 2016ஆம் ஆண்டு சில முன்னேற்றங்களைக் கண்டுள்ள போதிலும், அரசாங்கம் அதிகமாக செயற்பட வேண்டியுள்ளது” என கூறப்பட்டுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg