Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காணாமல் போனோர் தொடர்பான அலுவலர்களை நியமிக்க கரு ஜயசூரிய தீவிரம்

In இலங்கை
Updated: 09:13 GMT, Jul 22, 2017 | Published: 07:13 GMT, Jul 22, 2017 |
0 Comments
1122
icon_com
This post was written by : Anojkiyan
karu

காணாமல் போனோர் தொடர்பான அலுவலக சட்டம் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், அதற்கான அலுவலர்களை சபாநாயகர் கரு ஜயசூரிய நியமிக்கவுள்ளார்.

அரசியலமைப்பு குழுவின் தலைவர் என்ற வகையில் இந்த பொறுப்பை ஏற்றுள்ள சபாநாயகர் கரு ஜயசூரிய, இது தொடர்பில் அடுத்த வாரத்தில் சந்திப்பொன்றை ஏற்படுத்தவுள்ளார்.

இந்த அலுவலகம் 7 பேரைக் கொண்டதாக அமைந்திருக்கும் எனவும் இவர்களை அரசியலமைப்பு சபை பரிந்துரை செய்ய ஜனாதிபதி உறுதிப்படுத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம், போரின் போது காணாமல் போனோர் தொடர்பில் விசாரணைகளை நடத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg