Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிளிநொச்சியில் விபத்து : இருவர் படுகாயம்

In இலங்கை
Updated: 07:52 GMT, Jul 22, 2017 | Published: 07:42 GMT, Jul 22, 2017 |
0 Comments
1112
icon_com
This post was written by : Puvanes
kilinochchi_bike001

கிளிநொச்சி நகர் ஏ9 வீதியில், இன்று (சனிக்கிழமை) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகம் முன்பாக முச்சக்கர வண்டியொன்றும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதிக் கொண்டதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த விபத்தில் படுகாயமடைந்தவர்கள் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

kilinochchi_bike001

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg