Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

திருகோணமலை-கண்டி வீதியில் விபத்து: படைவீரர் உயிரிழப்பு!

In
Published: 11:03 GMT, Jul 22, 2017 |
0 Comments
1162
icon_com
This post was written by : Ravivarman
erewrewr68

திருகோணமலை – கண்டி வீதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த ஊர்காவற்படை வீரர் ஒருவர் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்போபுர பொலிஸ் நிலையத்தில் ஊர்காவல் படை வீரராக கடைமையாற்றும் 31 வயதுடைய சஞ்ஜீவ பண்டார என்ற இரு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் வீதியில் சென்று கொண்டிருக்கும் போது வேகமாக வந்த வாகனம் ஒன்று மோதியதாலேயே இப்படை வீரர் உயிரிழந்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg