Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கோலிசோடா-2: முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றும் சமுத்திரகனி

In சினிமா
Updated: 11:41 GMT, Jul 22, 2017 | Published: 11:38 GMT, Jul 22, 2017 |
0 Comments
1197
icon_com
This post was written by : Risha
samuthirakani

2014ஆம் ஆண்டு வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற கோலிசோடா திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகின்றது. இப்படத்தில் தேசிய விருது வென்ற நடிகரும், இயக்குநருமான சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முற்றிலும் மாறுபட்ட வேடத்தில், இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி வேடத்தில் சமுத்திரகனி தோன்றவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

பல வெற்றி படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகும் கோலிசோடா-2 திரைப்படத்தை ரஃப் நோட் படநிறுவனம் தயாரித்து வருகிறது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg