Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அணிகளுடன் சுற்றித்திரிய ட்ராவிட் விரும்பவில்லை!

In கிாிக்கட்
Updated: 05:04 GMT, Jul 23, 2017 | Published: 05:04 GMT, Jul 23, 2017 |
0 Comments
1137
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam
rahul dravid

இந்திய ‘ஏ’ மற்றும் 19 வயதிற்குட்பட்டோருக்கான அணியுடன் ராகுல் டிராவிட்டுக்கு பணி இருப்பதால், இந்திய சீனியர் அணியுடன் செல்லமாட்டாரென பி.சி.சி.ஐ.யின் நிர்வாகக் குழு தலைவர் வினோத் ராய் தெரிவித்துள்ளார்.

அணியுடன் எல்லா இடங்களுக்கும் சுற்றித்திரிய ட்ராவிட் விரும்பவில்லை என வினோத் ராய் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும், தேசிய கிரிக்கெட் அகடமியில் அணி வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளும் போது, தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி விரும்பினால் ராகுல் ட்ராவிட் ஆலோசராக செயற்படுவார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg