Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யாழ். துப்பாக்கி சூட்டு சம்பவம்: சூத்திரதாரியின் மோட்டார் சைக்கிள் மீட்பு!

In இலங்கை
Updated: 07:34 GMT, Jul 23, 2017 | Published: 07:34 GMT, Jul 23, 2017 |
0 Comments
2317
This post was written by : Vithushagan

யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் வாகனத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட பின்னர் தப்பி செல்ல பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் பொலிஸாரால்  மீட்கப்பட்டு உள்ளது.

குறித்த மோட்டார் சைக்கிளை யாழ். அரியாலை பகுதியில் வைத்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த தாக்குதலை மேற்கொண்ட நபர் சம்பவத்தின் பின்னர் வீதியில் வந்த ஒருவரின் மோட்டார் சைக்கிளை துப்பாக்கி முனையில் பறித்து தப்பி சென்று இருந்தார்.

இந்த நிலையில் குறித்த மோட்டார் சைக்கிளை பொலிஸார் அரியாலை பேச்சியம் அம்மன் ஆலயத்திற்கு அருகாமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg