Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அம்பாறை மாவட்ட மெய்வல்லுநர் போட்டி

In
Updated: 07:39 GMT, Jul 23, 2017 | Published: 07:38 GMT, Jul 23, 2017 |
0 Comments
1210
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam
meivallunar (1)

அம்பாறை மாவட்டத்திற்கான மெய்வல்லுநர் போட்டியின் இறுதி நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் கலந்துகொண்டு நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார்.

இதன்போது, 10,000 மீற்றர் ஓட்டப்போட்டியில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களை பெற்றவர்களுக்கான பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண எதிர்க்கட்சித்தலைவர் எம்,எஸ்உதுமாலெப்பை, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் உதவிச்செயலாளர் ரீ.ஜே.அதிசயராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர். அத்தோடு, விளையாட்டுத்துறை உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.

meivallunar (2)

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg