Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உலக பரா தடகளப் போட்டியில் இந்தியாவிற்கு பதக்கம்!

In விளையாட்டு
Published: 10:16 GMT, Jul 23, 2017 |
0 Comments
1142
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam
karamjothy dalal

உலக பரா தடகளப் போட்டியின் பெண்களுக்கான வட்டு எறிதல் போட்டியில், இந்திய வீராங்கனை கரம்ஜோதி தலால் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.

லண்டனில் நடைபெற்று வரும் இப் போட்டியில், கரம்ஜோதி 4ஆவது இடத்தையே பிடித்திருந்தார். எனினும், 3ஆவது இடத்தைப் பிடித்த சீன வீராங்கனை யாங் லிவான் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், அவருக்கு அடுத்த நிலையில் இருந்த கரம்ஜோதிக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

பரா தடகளப் போட்டியில், ஏற்கனவே இந்தியாவிற்கு தங்கப் பதக்கமும் வெள்ளிப்பதக்கமும் கிடைக்;கப்பெற்றுள்ள நிலையில், இந்தியாவிற்கு இது மூன்றாவது பதக்கமாகும்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg