Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழ்நாடு பிரிமியர் லீக்: சூப்பர் கில்லிஸ் – திருவள்ளூர் அணிகள் பலப்பரீட்சை

In கிாிக்கட்
Updated: 10:36 GMT, Jul 23, 2017 | Published: 10:34 GMT, Jul 23, 2017 |
0 Comments
1072
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam
201707231417452126_Chepauk-Super-Gillies-v-Thiruvallur-clash-in-TNPL_SECVPF

தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் நாளைய மூன்றாவது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் திருவள்ளூர் அணிகள் மோதவுள்ளன.

நெல்லை ஐ.சி.எல். மைதானத்தில் நாளை (திங்கட்கிழமை) 7.15 மணிக்கு இப் போட்டி நடைபெறவுள்ளது. இதில், ஆர்.சதீஸ் தலைமையில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும் பாபா அபராஜித் தலைமையில் திருவள்ளூர் அணியும் களமிறங்குகின்றன.

19 வயதுக்கு உட்பட்டோர் இந்திய அணியில் விளையாடிய எஸ்.ராதாகிருஷ்ணன், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரு அணிகளிலும் சிறந்த வீரர்கள் விளையாடவுள்ள நிலையில், போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg