Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நகுலேஸ்வரத்தில் அனுஷ்டிக்கப்பட்ட ஆடி அமாவாசை

In ஆன்மீகம்
Published: 12:16 GMT, Jul 23, 2017 |
0 Comments
1637
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam
keerimalai (2)

இந்துக்களின் புண்ணிய விரதங்களுள் ஒன்றான ஆடி அமாவாசை தினத்தினை முன்னிட்டு, கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

அத்துடன் இறந்த தமது தந்தையருக்கு பிதிர்க்கடன்களை செலுத்தும் வகையில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், கீரிமலை புனித தீர்த்தக்கரைக்கு வருகை தந்து புனித நீராடினர்.

அத்தோடு, ஒட்டுச்சுட்டான் கெருடமடுவிலும் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு பிதிர்க்கடன் செலுத்தியுள்ளனர்.

அதேபோன்று காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்திலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி, அந்தணர்களுக்கு தானம் வழங்கி பிதிர்க்கடன் நிறைவேற்றினர்.

keerimalai

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg