Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மகளிர் உலகக்கிண்ணம் 2017: இங்கிலாந்து அணி சாம்பியன்

In கிாிக்கட்
Published: 17:57 GMT, Jul 23, 2017 |
0 Comments
1171
icon_com
This post was written by : Ravivarman

இங்கிலாந்தில் நடைபெற்ற மகளிர் உலகக்கிண்ண கிரிக்கெட் இறுதி போட்டியில் இந்திய அணியை 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டம் பெற்றுக்கொண்டது.

இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மகளிர் உலகக்கிண்ண கிரிக்கெட் இறுதி போட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கட்டுக்களை இழந்து 228 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

229 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி, 48.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 219 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

fv

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg