Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உடல் தகுதி எனது முன்னேற்றத்தை தடுக்கிறது: லோகேஷ் ராகுல்

In கிாிக்கட்
Updated: 05:50 GMT, Jul 24, 2017 | Published: 05:49 GMT, Jul 24, 2017 |
0 Comments
1164
icon_com
This post was written by : Risha
lokesh-rahul

உடல் தகுதி எனது முன்னேற்றத்தை தடுத்து வருகிறது என இந்திய அணியின் வளர்ந்துவரும் வீரரான லோகேஷ் ராகுல் தெரிவித்துள்ளார்.

தோள்பட்டை காயத்திற்காக அறுவை சிகிச்சை செய்துகொண்ட லோகேஷ் ராகுல் நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ள இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறார்.

அறுவை சிகிச்சையின் பின்னர் இலங்கைக்கு எதிரான தொடரில் இடம்பிடித்துள்ள லோகெஷ் ராகுல், இலங்கை கிரிக்கெட் சபையின் பிரசிடென்ட் லெவன் அணிக்கெதிரான இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் 58 பந்தில் 54 ஓட்டங்களை எடுத்து அசத்தினார்.

எனினும், தனது உடல் நிலை முழுமையாக உறுதியாகவில்லை எனத் தெரிவித்த அவர், இன்னும் பதற்றமாகவே உள்ளது. எனினும், இதை எதிர்கொண்டு நிச்சயமாக அதிலிருந்து வெளிவருவதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg