Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரதமர் மோடியுடன் ஓ.பி.எஸ். சந்திப்பு

In இந்தியா
Updated: 09:17 GMT, Jul 24, 2017 | Published: 09:17 GMT, Jul 24, 2017 |
0 Comments
1304
This post was written by : Varshini

டெல்லி சென்றுள்ள தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற இச் சந்திப்பில், சர்ச்சைக்குரிய ஹைட்ரோ காபன் திட்டம், கதிராமங்களம் பிரச்சினை, விவசாயிகளின் பிரச்சினை, நீட்தேர்வு உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

இப்பிரச்சினைகளில் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, தமிழகத்திற்கு சாதகமான நடடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஓ.பி.எஸ். வலியுறுத்தியுள்ளார்.

இச் சந்திப்பின் போது நாடாளுமன்ற உறுப்பினர்களான மைத்ரேயன், சத்தியபாமா உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg