Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அதிரடி வீராங்கனைக்கு பொலிஸ் பிரிவில் வாய்ப்பு: பஞ்சாப் முதலமைச்சர்

In விளையாட்டு
Updated: 10:16 GMT, Jul 24, 2017 | Published: 10:15 GMT, Jul 24, 2017 |
0 Comments
1178
icon_com
This post was written by : Risha
Amarinder Singh addresses media

மகளிர் உலகக் கிண்ணத் தொடரில் அதிரடியாக விளையாடிய ஹர்மன்பிரீத் கவுருக்கு பிரதி பொலிஸ் அத்தியட்சகர் பதவி வழங்கப்படவுள்ளதாக பஞ்சாப் முதலமைச்சர் அமரிந்தர் சிங் அறிவித்துள்ளார்.

ஹர்மன்பிரீத் சில ஆண்டுகளுக்கு முன்னர் பஞ்சாப் பொலிஸில் இணைய வேண்டும் என விரும்பிய போதிலும், அது பொலிஸ் பிரிவினரால் மறுக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்ட முதலமைச்சர், ”’மகளிர் உலகக் கிண்ண அரையிறுதியில் ஹர்மன்பிரீத் கவுர் அதிரடியாக விளையாடியதையும், இறுதி போட்டியில் இங்கிலாந்து அணிக்கு கடும் நெருக்கடி தந்ததையும் யாரும் எளிதில் மறந்துவிட முடியாது. அவரது ஆட்டத்தால் பஞ்சாப் மாநிலம் பெருமை அடைகிறது. அவரை கௌரவிக்கும் வகையில் இப்பதவி வழங்கப்படவுள்ளது” எனக் குறிப்பிட்டார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg