Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மட்டக்களப்பில் சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டம்!

In இலங்கை
Published: 11:54 GMT, Jul 24, 2017 |
0 Comments
1170
icon_com
This post was written by : Ravivarman
DSC00359 - Copy

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தைக் கண்டித்து மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த ஆர்ப்பாட்டம் இன்று (திங்கட்கிழமை) காலை மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் முன்பாக மேற்கொள்ளப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் கந்தப்பிள்ளை நாராயணன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத்தின் சகல சட்டத்தரணிகளும் கலந்து கொண்டனர்.

நீதிபதி இளஞ்செழியன் மீது மேற்கொள்ளப்பட்ட இந்தக் கொலை முயற்சித் தாக்குதலானது நீதித்துறை மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகவே பார்க்கப்பட வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

DSC00358 - Copy DSC00357 - Copy DSC00356 DSC00355 DSC00351

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg