Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கைக்கு கடத்தவிருந்த செம்மரக்கட்டைகள் பறிமுதல்: ஒருவர் கைது

In இந்தியா
Published: 16:15 GMT, Jul 24, 2017 |
0 Comments
1238
icon_com
This post was written by : Ravivarman
vc

இலங்கைக்கு கடத்தவிருந்த செம்மரக்கட்டைகளுடன் நபரொருவர் இந்திய குற்றவியல் நுண்ணறிவுப்பிரிவு பொலிஸாரால் இன்று (திங்கட்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆந்திராவிலிருந்து ராமேஸ்வரம் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்த 4 கோடி இந்திய ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை இராமநாதபுரத்தில் வைத்து ஒருங்கிணைந்த குற்றவியல் நுண்ணறிவுப்பிரிவு பொலிஸார் பறிமுதல் செய்துடன் லொறிச் சாரதியையும் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளைப் பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg