Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இராணுவத் தளபதிகளுடன் பாதுகாப்புச் செயலாளர் விசேட ஆலோசனை!

In இலங்கை
Published: 17:40 GMT, Jul 24, 2017 |
0 Comments
1306
icon_com
This post was written by : Ravivarman
fd

இராணுவத் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோருடன் பாதுகாப்புச் செயலாளர் இன்று (திங்கட்கிழமை) விசேட சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளார்.

வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற இந்தப் பேச்சுவார்த்தையின் பிரதான நோக்கம், இலங்கை பாதுகாப்புப் பிரிவின் அனுபவங்களை வெளிநாடுகளுக்கு வழங்குவது குறித்து கலந்துரையாடுவதாகும் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள பொது மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதுகாப்பானதாக மாற்றுவதற்குத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரும் இதில் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg