Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை- இந்திய அணிகளுக்கிடையிலான டெஸ்ட்: நாளை ஆரம்பம்!

In விளையாட்டு
Updated: 12:36 GMT, Jul 25, 2017 | Published: 12:36 GMT, Jul 25, 2017 |
0 Comments
1459
icon_com
This post was written by : Risha
india-vs-sri-lanka-5-odi-3-test-1-t20-match-series-2017-cricket-upcoming-wiki

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டி கொழும்பு- காலி மைதானத்தில் நாளை (புதன்கிழமை) ஆரம்பமாகவுள்ளது.

விராட் கோஹ்லி தலைமையில் இலங்கை வந்துள்ள இந்திய அணி, மூன்று போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரிலும், ஐந்து போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரிலும், ஒரு ரி-ருவெண்ரி போட்டியிலும் விளையாடவுள்ளது.

இந்திய அணி இறுதியாக விளையாடிய ஏழு டெஸ்ட் தொடர்களையும் கைப்பற்றி இருந்த நிலையில், இந்த சாதனை நீடிக்குமா என எதிர்பார்க்கப்படுகிறது.

நாளைய போட்டியில் இலங்கை அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் சுகயீனம் காரணமாக விளையாட மாட்டார். அவருக்கு பதிலாக ரங்கன ஹேரத் தலைமையிலான இலங்;கை அணி களமிறங்கவுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg