Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

போதைப்பொருள் பாவனைக்கு எதிராக பேரணி

In இலங்கை
Published: 06:30 GMT, Jul 26, 2017 |
0 Comments
1343
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam

போதைப்பொருள் பாவனைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கிளிநொச்சியில் இன்று (புதன்கிழமை) கவனயீர்ப்பு பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.

கரிதாஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில், இன்று காலை 9.30 மணிக்கு கரடிபோக்கு சந்தியில் ஆரம்பிக்கப்பட்ட இப் பேரணி, மாவட்ட செயலகம் வரை சென்றது.

அங்கு, போதைப்பொருள் பாவனையை தடுப்பது தொடர்பான மகஜரொன்று, மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்திடம் கையளிக்கப்பட்டது.

இப் பேரணியில், கிராம மட்ட அமைப்புகள், மதத் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டிருந்ததோடு, போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் இழப்புக்களை சித்தரிக்கும் பதாதைகளை ஏந்திச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

drugs rally (2)

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg