Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நயன்தாரா கொடுத்த எதிர்பாரா பரிசினால் மகிழ்ச்சிக் கடலில் விக்னேஷ்…

In சினிமா
Published: 06:50 GMT, Jul 26, 2017 |
0 Comments
2050
icon_com
This post was written by : Puvanes
nayanthara001

நயன்தாரா ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்ட தமிழ் சினிமாவில் மிகப் பிரபல்யமான நடிகை என்பதால் அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்கிக் கொள்கின்றார்.

அண்மைக்காலமாக காதல் விவகாரங்களில் சிக்கியதால் விமர்சிக்கப்பட்ட தயன், தற்போது தனது புதய காதலனான விக்னேஷ் சிவனுக்கு பி.எம்.டபிள்யூ கார் ஒன்றினை பரிசளித்துள்ள விடயம் தொடர்பில் அதிகம் பேசப்படுகின்றது.

நயன்தாரா நடிப்பில் அடுத்தடுத்து அறம், இமைக்கா நொடிகள், கோ கோ என நிறைய படங்கள் வெளிவரவுள்ள நிலையில் விமர்சனங்களுக்கும் அவர் முகம் கொடுத்து வருகின்றார்.

எது எவ்வாறாயினும் மிகப்பெரிய பரிசளித்து விக்னேஷை மகிழ்ச்சிப்படுத்தியுள்ள நயன்தாரா, திரைப்படங்களின் மூலம் தனது ரசிகர்களையும் மகிழ்ச்சிப்படுத்துவார் என்றே கூறப்படுகின்றது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg