Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடகொரியா நாளை மற்றுமொரு ஏவுகணையை ஏவ முயற்சி

In உலகம்
Updated: 10:02 GMT, Jul 26, 2017 | Published: 08:40 GMT, Jul 26, 2017 |
0 Comments
1577
icon_com
This post was written by : Arul Jesu
South-Korea-urges-Pyongyang-to-refrain-from-another-missile_SECVPF

வடகொரியா நாளை மீண்டும் மற்றுமொரு கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணை பரிசோதனை நடத்த போவதாக தென்கொரியா குற்றம் சுமத்தியுள்ளது.

தென்கொரியாவுடன் போர் நிறுத்தம் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டதை வடகொரியா நாளை இராணுவ தினமாக கொண்டாடுகிறது.

இதனை முன்னிட்டு வடகொரியாவின் பியோங்கன் மாகாணத்தில் இருந்து மற்றுமொரு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ஏவுவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.

இதற்கிடையே வடகொரியாவின் செயற்பாடுகளை உன்னிப்பாக கவனித்து வருவதாக தென் கொரிய பாதுகாப்புத் துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg