Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அதிக ஆயுள் கொண்ட உயிரினம் கண்டுபிடிப்பு!

In அறிவியல்
Updated: 08:58 GMT, Jul 26, 2017 | Published: 08:58 GMT, Jul 26, 2017 |
0 Comments
1533
This post was written by : Vithushagan

நீண்ட ஆயுட்காலத்தை கொண்ட உயிரினங்களாக ஆமைகளும், திமிங்கிலங்களும் கருதப்பட்டு வந்த நிலையில் குழாயுருவான புழுக்கள் (Tube Worms) 300 ஆண்டுகள் வாழும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த உயிரினம் சுமார் 300 ஆண்டுகள் வாழும் என கூறப்படும் அதேவேளை இவை மெக்ஸிக்கோ வளைகுடா பகுதியில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு முன்னர் Galapagos என்ற இராட்சத ஆமை 177 வருடங்களும், Bowhead எனும் திமிங்கிலம் 211 வருடங்களும் அதிகபட்சமாக வாழ்ந்துள்ளன என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg