Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பயங்கரவாத குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது

In
Updated: 10:55 GMT, Jul 26, 2017 | Published: 10:54 GMT, Jul 26, 2017 |
0 Comments
1840
icon_com
This post was written by : Elakkiya
crime-arrest-handcuffs-jpg

பிரித்தானியாவில் தாக்குதல் நடத்தும் நோக்கத்துடன் ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்புகொண்டதாக  இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

17 வயதுடைய குறித்த பெண் சிரியாவில் நிலைகொண்டுள்ள இஸ்லாமிய பயங்கரவாதிகளுடன் தொடர்பினை ஏற்படுத்தி ஆயுதங்களை பெற்றுக் கொள்வதற்கு ஏற்பாடு செய்ததாக கூறப்படுகின்றது. அத்துடன் ஆயுதங்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதற்கான அறிவுறுத்தல்களையும் பெற்றுள்ளார்.

கைது செய்யப்பட்ட குறித்த பெண் இன்று (புதன்கிழமை) வெஸ்ட்மின்ஸ்டர் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg