Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடக்கு மாகாண சபையின் 100ஆவது அமர்வு நாளை நடைபெறவுள்ளது!

In இலங்கை
Updated: 17:50 GMT, Jul 26, 2017 | Published: 17:48 GMT, Jul 26, 2017 |
0 Comments
1529
icon_com
This post was written by : Vithushagan
12927

வடக்கு மாகாண சபையின் 100ஆவது அமர்வு நாளை (வியாழக்கிழமை) மாகாண சபையின் பேரவை செயலக சபா மண்டபத்தில் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெறவுள்ளது.

2013ஆம் ஆண்டு இறுதியில் வடக்கு மாகாண சபைக்கான முதலாவது மாகாண சபை தேர்தல் நடத்தப்பட்டது. இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 30 ஆசனங்களை கைப்பற்றி ஆட்சியமைத்தது.

இதன்படி வடமாகாண சபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆட்சி 3 வருடங்கள் 9 மாதங்கள் நிறைவடைந்திருக்கும் நிலையில் வடக்கு மாகாண சபையின் 100ஆவது நாள் அமர்வு வடக்கு மாகாண சபை அன்மைக்கால சர்ச்சைகளுக்கு  மத்தியில் கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg