Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நான் சூரியாவின் மிகப் பெரிய இரசிகை-சாய் பல்லவி

In சினிமா
Updated: 06:27 GMT, Jul 27, 2017 | Published: 06:25 GMT, Jul 27, 2017 |
0 Comments
1528
icon_com
This post was written by : Kemasiya
31910

பாடசாலையில் கல்வி கற்கும் காலம் தொடக்கம் நான் சூரியாவின் மிகப் பெரிய இரசிகை. அவருடைய படங்களை தவறாமல் பார்ப்பேன் என்று ஊடகவியலாளர்களுக்கு அளித்த செவ்வியொன்றின் போது சாய் பல்லவி கூறியுள்ளார்.

பிறேமம் படத்தின் மூலம் மலையாளம் மட்டுமின்றி தமிழிலும் இரசிகர்கள் மனதில் இடம் பிடித்த சாய் பல்லவி தற்பொழுது ‘கரு’ படத்தினை நடித்து வருகின்றார். தனது முதல் படத்திலேயே இரசிகர்களை தன்வசம் இழுத்து பிரபலமான நடிகையாக வலம் வரும் பல்லவியின் கரு படத்திற்காக இரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கே சாய் பல்லவி இவ்வாறு பதில் அளித்துள்ளார். மேலும் சூரியாவுடன் நடிப்பதற்கு தான் காத்திருப்பதாகவும்  தெரிவித்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg