Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்திய அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியிலிருந்து அசேல விலகல்

In கிாிக்கட்
Published: 08:07 GMT, Jul 27, 2017 |
0 Comments
1502
icon_com
This post was written by : Anojkiyan
ase

இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் அசேல குணரட்ன, போட்டியின் போது ஏற்பட்ட உபாதைக் காரணமாக நடைபெற்றுவரும் இந்திய அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

நேற்று (புதன்கிழமை) இந்தியா அணிக்ககெதிராக காலி மைதானத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில், தவான் தடுத்தாடிய பந்தை பிடிக்க முற்பட்ட போது கை விரலில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் அவரது காயம் தீவிர நிலையை அடைந்துள்ளதாக மருத்துவகுழுவினர் தெரிவித்துள்ளனர். ஆகையால் அவர் முதலாவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

மேலும், அசேல குணரட்ன, குறைந்த பட்சம் 4 வாரங்களாவது ஓய்வு எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg