Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாடசாலை மாணவர்களுக்கு சுகாதார மேம்பாட்டு வேலைத்திட்டம்!

In இலங்கை
Updated: 13:43 GMT, Jul 27, 2017 | Published: 09:30 GMT, Jul 27, 2017 |
0 Comments
1651
This post was written by : Vithushagan

தெனியாய என்சல்வத்த தமிழ் வித்தியாலயத்தில் பாடசாலை மாணவர்களுக்காண சுகாதார மேம்பாட்டு வேலைத்திட்டம் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது.

குறித்த செயற்திட்டத்தை மனிதவள அபிவிருத்தி அமைச்சு இதணை ஏற்பாடு செய்திருந்தது.

பாடசாலை மாணவர்களின் சுகாதார சம்மந்தமாக சிறப்பு வேலைத்திட்டம் இடம்பெற்றதோடு சுகாதாரமான முறையில் கைய் கழுவும் முறை மற்றும் நீண்ட காலம் பல் சுகாதாரத்தை பேண பல்துலக்கும் முறைகள்,பல் பாதுகாப்புக்கு உகந்த உணவுகள் எவை.பற்களை பாதிக்கும் உணவுகள் எவை என்ற விளக்கமும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

இதில் பொது சுகாதார பரிசோதகர் வசந்த அவர்களும் ,பாடசாலை பற்சுகாதார சிகிச்சையாளர் ஆகியோரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

school (2) school (3)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg