Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மெர்சலைப் பார்த்து மெர்சலாகி ஓடும் விக்ரமின் ஸ்கெட்ச் ?

In
Published: 10:02 GMT, Jul 27, 2017 |
0 Comments
1100
icon_com
This post was written by : Vithushagan
NTLRG_20170711102050465917

தீபாவளி தினத்தில் விஜய்யின் மெர்சல் படத்துடன், விக்ரமின் ஸ்கெட்ச் படம் போட்டி போடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அது சற்று ஒதுங்கியுள்ளது.

விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம் – தமன்னா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ஸ்கெட்ச்’. இப்படம் ஏற்கனவே படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துவிட்டன. இதனால் தீபாவளிக்கு வெளியாகும்  என எதிர்ப்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘மெர்சல்’ திரைப்படம் தீபாவளி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், மெர்சலைப் பார்த்து மெர்சலாகி ஓடுவது போல ஸ்கெட்ச் படம் நவம்பரில் வெளியாகும் என படக்குழு முடிவு செய்துள்ளது.

இப்படத்தை முடித்துள்ள விக்ரம் கௌதம் மேனனின். ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் நடித்துள்ளார் . அடுத்து சாமி 2 படத்தில் நடிக்க உள்ளார் என் பது குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg