Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புத்தளத்தில் நடைபெற்ற பொலிஸ் அணிவகுப்பு மரியாதை!

In இலங்கை
Published: 12:46 GMT, Jul 27, 2017 |
0 Comments
1432
icon_com
This post was written by : Vithushagan
IMG_1481

புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் பிரிவிலுள்ள முந்தல் பொலிஸ் நிலையத்தின் அரையாண்டுக்கான அணிவகுப்பு மரியாதை நிகழ்வு இன்று (வியாழக்கிழமை) காலை நடை பெற்றது.

இந்த நிகழ்வு முந்தல் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சமன் ஏக்கநாயக்க தலைமையில் நடை பெற்றது.

பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொண்ட புத்தளம் பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் ஜே.ஏ.சந்தரசேன, பொலிஸாரின் செயற்பாடுகள் தொடர்பாக பரிசோதித்தார்.

மற்றும் பொலிஸார் பயன்படுத்தும் வாகனங்கள், துப்பாக்கிகள் என்பன தராதரம் பரிசீலிக்கப்பட்டதுடன் பொலிஸாரின் ஆளுமைத் தோற்றம், ஆரோக்கியம் உட்பட அவர்களது சேம நலன்களும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டன.

IMG_1443 IMG_1456 IMG_1493

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg