Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆரவ்வின் நிழலான ஓவியா!

In சினிமா
Published: 17:41 GMT, Jul 27, 2017 |
0 Comments
1787
icon_com
This post was written by : Vithushagan
1499867133-3081

தமிழில் பிரபலமாகியுள்ள  பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிக்பாஸ் ஒரு முகம் தெரியாதவரின் குரல் தான் வீட்டில் உள்ள அனைவருக்கும் கேட்கும். இன்று போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க் என்னவென்றால் கற்பனையான பிக் பாஸ் உருவத்தை களியினால் கொண்டு செய்யவேண்டும் என்பதுதான்.

அதை சரியாக செய்த நடிகர் ஆரவ்வுக்கு “சின்ன பிக்பாஸ்” என்ற பட்டமும் கொடுக்கப்பட்டது. மேலும் அவருக்கு 5 சக்திகள் கொடுக்கப்பட்டது.

முதலாவது சக்தி என்னவென்றால் அவர் யாராவது ஒருவரை தன் நிழலாக தேர்ந்தெடுத்து கொள்ளலாம் என்பது தான். அவர் ஓவியாவை தேர்ந்தெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg