Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காரைநகரில் ஆணின் சடலம் மீட்பு!

In இலங்கை
Published: 09:43 GMT, Jul 28, 2017 |
0 Comments
1375
icon_com
This post was written by : Vithushagan
received_1184734421632477

காரைநகர்  கடற்கரையில், கரையொதுங்கிய நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சடலம் இதுவரையிலும் அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் கூறியுள்ளனர்.

எனினும், மீனவர் ஒருவரின் சடலமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg