Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மட்டக்களப்புக்கு பிரதமர் திடீர் விஜயம்!

In இலங்கை
Published: 11:53 GMT, Jul 28, 2017 |
0 Comments
1645
icon_com
This post was written by : Vithushagan

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) மட்டக்களப்புக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

இதன்போது, ஈஸ்ட் லகூன் விடுதியில் நடைபெற்ற விசேட கூட்டம் ஒன்றிலும் கலந்துகொண்டுள்ளார்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கிழக்கு மாகாண ஆளுநர், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் உட்பட பல்வேறு அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர்.

எதிர்வரும் 30ஆம் திகதி ஏறாவூர் மற்றும் ஆரையம்பதி பகுதிகளில் அபிவிருத்தி திட்டங்களின் ஆரம்ப நிகழ்வில் பிரதமர் கலந்து கொள்ளவிருந்த நிலையில் அந்த நிகழ்வு இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் இன்று திடீர் விஜயம் மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.700.160.90

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg