Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நடுநிலை நாடுகளுடன் ஒத்துழைப்புக்களை மேம்படுத்துவதற்கு தயார்: புட்டின்

In ஐரோப்பா
Published: 12:32 GMT, Jul 28, 2017 |
0 Comments
1679
icon_com
This post was written by : Elakkiya

நேட்டோ கூட்டணியில் அங்கம் வகிக்காத பால்டிக் கடல் எல்லையில் அமைந்துள்ள  பின்லாந்து போன்ற நடுநிலை நாடுகளுடன் ஒத்துழைப்புக்களை மேம்படுத்துவதற்கு தயார் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.

உத்தியோகபூர்வ விஜயமாக பின்லாந்து சென்றுள்ள ரஷ்ய ஜனாதிபதி நேற்று (வியாழக்கிழமை) செய்தியாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கும்போதே மேற்படி தெரிவித்துள்ளார்.

இதன்போது, பால்டிக் கடற்பகுதியில் சீனாவுடன் நடைபெற்றுவரும் கடற்படைப் பயிற்சிகள் யாருக்கும் அச்சுறுத்தலாக அமையவில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளார். மேலும், சீனாவுடனான மொஸ்கோவின் இராணுவ ஒத்துழைப்பு உலகின் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பிற்கான ஒரு பகுதி என்றும் தெரிவித்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg