Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வவுனியா கல்வியல் கல்லூரியின் கலாச்சார நிகழ்வு!

In இலங்கை
Published: 14:54 GMT, Jul 28, 2017 |
0 Comments
1530
icon_com
This post was written by : Vithushagan
625.0.560.320.160.600.053.800.700.160.90

வவுனியா கல்வியல் கல்லூரியின் கலாச்சார நிகழ்வுகள் இன்று (வெள்ளிக்கிழமை) கல்லூரியின் பீடாதிபதி கு.சிதம்பரநாதன் தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வின் போது பிரதம விருந்தினராக இந்திய துணைத்தூதுவர் ஏ.நடராஜன் கலந்து கொண்டிருந்தார்.

இதன்போது தமிழ் பாரம்பரியங்களை வெளிப்படுத்தும் வகையில் தமிழ் கலாச்சார நிகழ்வுகள் இடம்பெற்றதோடு பிரதம விருந்தினருக்கு மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி கௌரவம் வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இந்திய துணைத்தூதுவரால் ஒரு தொகுதி புத்தகங்கள் கல்லூரியின் பீடாதிபதி கு.சிதம்பரநாதனிடம் கையளிக்கப்பட்டது.

இதன்போது உப பீடாதிபதி பரமானந்தன், கல்வியல் கல்லூரி மாணவர்கள் ஆசிரியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.700.160.90 (1) 625.0.560.320.160.600.053.800.700.160.90 (2)

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg